¡Sorpréndeme!

தமிழகத்தில் மீண்டும் ஓர் எழுச்சிப் போராட்டம் நடைபெற விடமாட்டோம் ! | MARINA PROTEST

2020-11-06 1 Dailymotion

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து, கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


would not allow to protest in marina tamilnadu government